I Praised Tirumāl; My Ailments Were Destroyed
திருமாலை ஏத்தினேன்; நோய்கள் அழிந்துவிட்டன
3168 மையகண்ணாள்மலர்மேலுறைவாள் உறைமார்பினன் *
செய்யகோலத்தடங்கண்ணன் விண்ணோர்பெருமான் தன்னை *
மொய்யசொல்லாலிசைமாலைகளேத்தி உள்ளப்பெற்றேன் *
வெய்யநோய்கள்முழுதும் வியன்ஞாலத்துவீயவே.
Your browser does not support the audio element.
audio