TVM 10.3.11

Sing These Verses as Well: Salvation Can Be Attained.

இவற்றையும் பாடுக: உய்வு பெறலாம்

3815 செங்கனிவாயெங்களாயர்தேவு

அத்திருவடிதிருவடிமேல் * பொருநல்

சங்கணிதுறைவன்வண்தென்குருகூர்

வண்சடகோபன்சொல்லாயிரத்துள் *

மங்கையராய்ச்சியராய்ந்தமாலை

அவனொடும்பிரிவதற்கிரங்கி * தையல்

அங்கவன்பசுநிரைமேய்ப்பொழிப்பான்

உரைத்தன இவையும்பத்துஅவற்றின்சார்வே. (2)

Text size