Recite These Verses: You Can Be Saved.
இவற்றைப் படியுங்கள்: உய்யலாம்
3573 பெரியவப்பனைப்பிரமனப்பனை
உருத்திரனப்பனை * முனிவர்க்
குரியவப்பனையமரரப்பனை
உலகுக்கோர்தனியப்பன்தன்னை *
பெரியவண்குருகூர்ச்சடகோபன்
பேணினஆயிரத்துள்ளும் *
உரியசொல்மாலையிவையும்பத்து இவற்றால்
உய்யலாம்தொண்டீர்! நங்கட்கே. (2)