Synonyms

Jump to facet filters

பூ ஆர் அடி

பூப்போன்ற திருவடியை

பூ ஆர் மணம் கமழும்

பூக்களின் மணம் கமழும்

மட்டு ஆர் பூம்

தேன் மாறாத மலரோடு கூடின

வம்பு ஆர் பூ

மணம் மிக்க பூக்களை உடைய

பூ ஆர்

தாமரைப் பூவிலிருக்கும்

பூ ஆர் கழனி

தாமரை பூக்கள் நிறைந்த

தேன் ஆர் பூஞ்

தேன் மிக்க மலர்களாலான

வார் ஆர் பூம்

நான் நீண்ட பெரிய

பூ ஆர் கழல்கள்

புஷ்பங்கள் நிறைந்த திருவடிகளை

கொய் ஆர் பூந்துகில்

அவர்களின் அழகிய புடவைகளை

Hierarchy

Periyāzhvār Thirumozhi
(1)
Perumāl Thirumozhi
(1)
Periya Thirumozhi
(4)
Thiruneḍunthāṇḍagam
(1)
2nd Thiruvandāthi
(1)
Siriya Thirumaḍal
(1)
Thiruvāymozhi
(1)

Divya Desam

Thiruvenkadam
(2)
Annan Koil
(1)
Srirangam
(1)
Thiru Pullambudangudi
(1)
ThiruppullāNi
(1)