Synonyms

Jump to facet filters

பலபல ஆக்கி

பலவற்றை உண்டாக்கி

பலபல ஆக்கி

பற்பலவற்றையும் உண்டாக்கி

இன்பம் பலபலவே

அநுபவிக்கும் இன்பங்களும் பலபல

கீதம் பலபல பாடி

பல பாட்டுக்கள் பாடி

பலபல கூறிட்ட கூறு

பல கூறிட்ட கூறு

பலபல கூறு

பலபல கூறுகளாக்கிய

சன்மம் பலபல

பல வகைப்பட்ட அவதாரங்களை

சமயம் பலபல

மதங்கள் பலவற்றையும்

சோதி வடிவு பலபல

ஒளியுள்ள திருமேனி பலபல

ஞானமும் பலபலவே

ஞானமும் பலபலவாயிருக்கும்

பண்டும் பலபல

முன்பும் அநேகவிதமான

பலபல

பிரிந்த நிலையில் இரவுப் பொழுது

பலபல

மற்றுமுள்ள அனேக வஸ்துக்களையும்

யாம் பலபல

காலம் வளர்வதால் நாம்

பலபல வல்லான்

பல பல அவதாரங்கள் எடுக்க வல்லவனும்

பலபல மாய

பலபல மாய

பலபலவே

பலபலவாயிருக்கும்

பேரும் பலபலவே

நாமங்களும் பலபலவே

Hierarchy

Thiruvirutham
(9)
Thiruvāymozhi
(9)

Divya Desam

Thiruvenkadam
(1)