TVT 67

தலைவன் பாங்கனுக்குத் தனது வலியழிவை உரைத்தல்

2544 காவியும்நீலமும் வேலும்கயலும்பலபலவென்று *
ஆவியின் தன்மையளவல்லபாரிப்பு * அசுரரைச்செற்ற
மாவியம்புள்வல்லமாதவன் கோவிந்தன் வேங்கடஞ்சேர்
தூவியம்பேடையன்னாள் * கண்களாயதுணைமலரே.
2544 kāviyum nīlamum * velum kayalum palapala vĕṉṟu *
āviyiṉ taṉmai al̤avu alla pārippu ** acuraraic cĕṟṟa
mā viyam pul̤ valla mātavaṉ kovintaṉ veṅkaṭam * cer
tūvi am peṭai aṉṉāl̤ * kaṇkal̤ āya tuṇaimalare67

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

2544. He says, “She is like a swan with soft wings living in the Thiruvenkatam hills where Mādhavan Govindan stays who rides on Garudā, and conquered the Asurans. Her eyes are like kāvi flowers, neelam flowers, spears and fish and they are mighty enough to take away my life. She is like a soft-feathered swan. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அசுரரை செற்ற அசுரர்களை அழித்தவனும்; மா வியம் ஆச்சர்யமான செயல்களைச் செய்யும்; புள் வல்ல கருடனை நடத்துபவனும்; மாதவன் திருமகளின் நாதனும்; கோவிந்தன் கோவிந்தனுமான பெருமானின்; வேங்கடம் சேர் திருவேங்கடத்தில் இருக்கும்; அம் தூவி பேடை அழகிய அன்னம் போன்ற; அன்னாள் பரகால நாயகியினுடைய; கண்கள் ஆய் கண்கள் என்று சொல்லப்படுகிற; துணை ஒன்றோடொன்று சேர்ந்த; மலரே பாரிப்பு பூக்கள் இவற்றின் பாரிப்பு; காவியும் செங்கழுநீர்ப் பூவையும்; நீலமும் கருநெய்தற் பூவையும்; வேலும் வேலாயுதத்தையும்; கயலும் மீன்களையும்; பலபல மற்றுமுள்ள அனேக வஸ்துக்களையும்; வென்று ஜெயித்து; ஆவியின் ஆத்மாவினுடைய; தன்மை தன்மையை வருத்துவது; அளவு அல்ல பரமானந்தமாகாது
asurai demons; seṝa one who annihilated; having greatness; viyam having amaśing activities; pul̤ garuda; valla capable of conducting (as his vehicle); mādhavan ṣriya:pathi (consort of ṣrī mahālakshmi); gŏvindhan sarvĕṣvaran, who tends to cows, his; vĕngadam in his divine abode of thiruvĕngadam; sĕr living permanently; am beautiful; thūvi having wings; pĕdai annāl̤ nāyaki who is like a female swan; kaṇgal̤āya called as eyes; thuṇai together; malar like flowers (these); pārippu spread; kāviyum red lily; neelamum blue lily; vĕlum spear; kayalum fish; palapala and various other entities; venṛu emerging victorious; āviyin āthmā’s; thanmai svabhāvam (true nature); al̤avalla cannot be contained (it will go beyond)