TVT 49

இருள் மிகுதி கண்ட தலைவி தோழிக்கு கூறல்

2526 பண்டும்பலபல வீங்கிருள்காண்டும் * இப்பாயிருள்போல்
கண்டுமறிவதும் கேட்பதும்யாமிலம் * காளவண்ண
வண்டுண்துழாய்ப்பெருமான்மதுசூதனன்தாமோதரன்
உண்டுமுமிழ்ந்துங்கடாய * மண்ணேரன்ன வொண்ணுதலே!
2526 paṇṭum palapala vīṅku irul̤ kāṇṭum * ip pāy irul̤ pol
kaṇṭum aṟivatum keṭpatum yām ilam ** kāl̤a vaṇṇa
vaṇṭu uṇ tuzhāyp pĕrumāṉ matucūtaṉaṉ tāmotaraṉ *
uṇṭum umizhntum kaṭāya * maṇ ner aṉṉa ŏl̤ nutale49

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2526. She says, “O friend with a shining forehead, the dark-colored lord who wears thulasi garlands that swarm with bees is Madhusudhanan, he is Damodharan. I have not seen, heard or known a darkness like the color of his body that eclipses even the darkness of the night. But it is not only his dark body— this darkness of the night also makes me suffer. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காள வண்ண கருத்த நிறத்தையுடைய; வண்டு உண் வண்டுகள் தேனைப் பருகும்; துழாய் துளசி மாலையையுடைய; பெருமான் பெருமான்; மதுசூதனன் மதுஸூதனன்; தாமோதரன் தாமோதரன் ஆகிய பெயர்களயுடையவன்; உண்டும் பிரளய காலத்தில் உண்டும் பின்; உமிழ்ந்தும் ஸ்ருஷ்டியில் வெளிப்படுத்தியும்; கடாய காப்பாற்றிய; மண் நேர் அன்ன பூமியின் அழகை; ஒண் நுதலே! ஒத்த நெற்றியையுடையவளே!; பண்டும் பலபல முன்பும் அநேகவிதமான; வீங்கு இருள் பரந்த இருளை; காண்டும் கண்டிருக்கிறோம்; இப் பாய் இருள் போல் இந்த இருள் போல்; கண்டும் அறிவதும் பார்த்ததும் இல்லை; கேட்பதும் யாம் இலம் கேட்டதும் இல்லை
kāl̤am dark; vaṇṇam having colour; vaṇdu beetles; uṇ drinking (honey); thuzhāy having divine thul̤asi; perumān being a benefactor; madhusūdhanan having annihilated the demon, madhu; dhāmŏdharan sarvĕṣvaran who has the (scar of) the rope tied around his stomach (by yaṣŏdhā pirātti); uṇdum swallowed (during deluge); umizhndhum spat out (during creation); kadāya carried out (protected); maṇ bhūmi (earth)’s; nĕr for the beauty; anna matching; oṇ beautiful; nudhalĕ ŏh one who has forehead!; paṇdum earlier too; pala pala different types; vīngu growing; irul̤ darkness; kāṇdum we have seen; i this; pāy spreading; irul̤ pŏl like darkness; yām we; kaṇdum seen; aṛindhum ilam have not known; kĕtpadhum ilam have not heard of