Synonyms

Jump to facet filters

Showing 120 of 454 results

பனி நீர் அகத்து

குளிர்ந்த கங்கையைPTA 71

அங்கை நீர் ஏற்று

அழகிய கையில் நீர் ஏற்றுMLT 21

அங்கை நீர்

அழகிய கையில் நீரைMUT 6

அஞ்சனத்தின் நீர் அணிந்து

மை இட்டுக்கொண்டுSTM 5

அஞ்சி நீர்

அவன் மேன்மை கண்டு கலங்கி நீங்கள்TVM 3.6.9

நீர் அடியேன் இடரே

அடியேன் படும் துயரைTVM 6.1.3

நீர் அணங்கு ஆடும் பொய்

நீங்கள் வெறியாடுவதைTVM 4.6.9

நீர் அணி கடல்கள்

நீர் நிறைந்த அழகிய கடல்கள்TVM 10.9.2

அணி நீர்

தெளிந்திருக்கும் நீர் நிறைந்தPT 1.4.4

அணி நீர்

அழகிய தீர்த்தமுடையPT 5.6.1, PT 5.6.4, PT 5.6.7

அணி நீர்

அழகிய நீர் நிறைந்தPTM 17.61

அணி நீர் மலையே

திருநீர்மலையாம்IT 46

நீர் அணிந்த

நீரிலலங்காரமாக் நிற்கும்PAT 2.2.11

நீர் அதர்பட

கடல் வழிவிடும்படிPT 8.6.4

அந்தண் நீர்

அழகிய குளிர்ந்த நீரையுடையTCV 49

நீர் மேகம் அன்ன

காளமேகம் போன்றMUT 86

அன்னன்ன நீர்மை

அப்படிப்பட்ட ஸ்வபாவத்தைTVT 29

நீர் அரும்ப

கண்களிலிருந்து நீர் அரும்பிTNT 2.17

நீர் அரும்ப

நீர்த்துளிகள் துளிக்கும்படிTNT 3.24

அருளாத நீர்

அருள் செய்யாத நீர்TVM 1.4.6
Filters