TNT 2.17

My daughter sings of all the holy places.

எல்லாத் தலங்களையும் பாடுகிறாள் என் மகள்

2068 பொங்கார்மெல்லிளங்கொங்கைபொன்னேபூப்பப்

பொருகயல்கண்ணீரரும்பப்போந்துநின்று *

செங்காலமடப்புறவம்பெடைக்குப்பேசும்

சிறுகுரலுக்குஉடலுருகிச்சிந்தித்து * ஆங்கே

தண்காலும்தண்குடந்தைநகரும்பாடித்

தண்கோவலூர்பாடியாடக்கேட்டு *

நங்காய்! நங்குடிக்குஇதுவோநன்மை? என்ன

நறையூரும்பாடுவாள்நவில்கின்றாளே.

Text size