O Friend! They say our Lord's city is Tiruvaraṅgam!
தோழீ! எம்பிரான் ஊர் திருவரங்கமாமே!
2075 இருகையில்சங்கிவைநில்லாஎல்லேபாவம்!
இலங்கொலிநீர்பெரும்பௌவம்மண்டியுண்ட *
பெருவயிற்றகருமுகிலேயொப்பர்வண்ணம்
பெருந்தவத்தர்அருந்தவத்துமுனிவர்சூழ *
ஒருகையில்சங்குஒருகைமற்றாழியேந்தி
உலகுண்டபெருவாயர்இங்கேவந்து * என்
பொருகயல்கண்நீரரும்பப்புலவிதந்து
புனலரங்கம்ஊரென்றுபோயினாரே.