TVM 1.4.6

O Bee! Tell My Thoughts to the Lord of the Discus.

வண்டே! என் கருத்தை ஆழியானிடம் சொல்

2829 அருளாதநீரருளி அவராவிதுவராமுன் *

அருளாழிப்புட்கடவீர் அவர்வீதியொருநாளென்று *

அருளாழியம்மானைக் கண்டக்காலிதுசொல்லி

யருள் * ஆழிவரிவண்டே! யாமும்என்பிழைத்தோமே?

Text size