Praise the Holy Feet of Vāmana: Karmic Bonds Will Be Severed.
வாமனன் திருவடி ஏத்துக: வினைகள் அறும்
3802 நாமுமக்கறியச்சொன்ன நாள்களும்நணியவான *
சேமம்நன்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் *
தூமநல்விரைமலர்கள் துவளறஆய்ந்துகொண்டு *
வாமனனடிக்கென்றேத்த மாய்ந்தறும்வினைகள்தாமே.