TVM 5.1.10

The One Who Took Ten Incarnations Mingled Within Me.

தசாவதாரம் எடுத்தவன் என்னுள் கலந்தான்

3242 ஆனானாளுடையானென்று அஃதேகொண்டுகந்துவந்து *

தானேயின்னருள்செய்து என்னைமுற்றவும்தானானான் *

மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க்குறளாய் *

கானாரேனமுமாய்க் கற்கியாமின்னம்கார்வண்ணனே.

Text size