We Have Approached Mōkūr: Protection Has Been Secured.
மோகூரை நெருங்கிவிட்டோம்: பாதுகாவல் கிடைத்துவிட்டது
3791 மணித்தடத்தடிமலர்க்கண்கள் பவளச்செவ்வாய் *
அணிக்கொள்நால்தடந்தோள்தெய்வம் அசுரரை யென்றும் *
துணிக்கும்வல்லரட்டன் உறைபொழில்திருமோகூர் *
நணித்துநம்முடைநல்லரண் நாமடைந்தனமே.