(அவனாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்ற துயர் அறு சுடர் அடி -விளக்கும் பாசுரம் இது கீழே கண் அழகை அனுபவித்து அதுவே அவயாந்தரங்களில் சென்று மூட்ட காட்டவே கண்ட பாதம் போல் கண்ணையும் சேர்த்து அனுபவிக்கிறார் இதில் – மற்ற அவயங்கள் யுடன் சேர்த்து கண்ணை அனுபவிக்கிறார் தடம் கண்கள் கீழே இதில் த்ருஷ்டாந்தம் அருளிச் செய்கிறார் )
கண்ணும் செம் தாமரை கையும் அவை அடியோ அவையே வண்ணம் கரியதோர்