TVT 44

தலைவனது பெருமையைத் தலைவி உரைத்தல்

2521 நியமுயர்கோலமும் பேருமுருவுமிவையிவையென்று *
அறமுயல்ஞானச்சமயிகள்பேசிலும் * அங்கங்கெல்லாம்
உறவுயர்ஞானச்சுடர்விளக்காய்நின்றதன்றி ஒன்றும்
பெறமுயன்றாரில்லையால் * எம்பிரானபெருமையையே.
2521 niṟam uyar kolamum perum uruvum ivaiivai ĕṉṟu *
aṟam muyal ñāṉac camayikal̤ pecilum ** aṅku aṅku ĕllām
uṟa uyar ñāṉac cuṭar vil̤akkāy niṉṟatu aṉṟi ŏṉṟum *
pĕṟa muyaṉṟār illaiyāl * ĕmpirāṉa pĕrumaiyaiye44

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2521. She says, “The sages and the scholars of religions who try to find the paths of dharma may say, ‘This is the color, beauty, name and form of the highest lord, ’ but he is only the light of wisdom and no one really knows who he is, or what his greatness is. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நிறம் திருமேனியின் அழகும்; உயர் கோலமும் சிறந்த அலங்காரமும்; பேரும் உருவும் நாமங்களும் வடிவும்; இவை இவை என்று இப்படிப்பட்டவை என்று; அறம் முயல் அறவழியில் முயன்று; ஞானச் சமயிகள் பக்தியுடைய அறிவாளிகள்; பேசிலும் உபதேசித்தாலும்; அங்கு அங்கு அவை எல்லாவற்றை காட்டிலும்; உற உயர் மிக உயர்ந்த; ஞானச் சுடர் ஞானச்சுடரின்; விளக்காய் சிறிய விளக்காக அறிவாளிகளாக; நின்றது அன்றி உள்ளனரே அன்றி; எம்பிரான் பெருமையையே எம்பிரான் பெருமை; எல்லாம் ஒன்றும் அனைத்தையும்; பெற முயன்றார் ஒருவராலும்; இல்லையால் அறிய இயலாது
niṛam due to the beauty (of the divine form); uyar wondrous; kŏlamum decorations; pĕrum divine names; uruvum auspicious divine forms; ivai ivai enṛu saying that these are of such and such type; aṛam righteously; muyal attempting; gyānam having devotion; samayigal̤ those who are firmly engaged in the philosophy of paths of vĕdhams (sacred texts); pĕsilum even if they instruct; angangellām in all those entities of beauty etc; uṛa to attain; uyar distinguished; gyānam related to knowledge; sudar splendorous; vil̤akkāy having intelligence; ninṛadhanṛi apart from being that way; empirāna emperumān’s; perumaiyai greatness; onṛum in any way; peṛa to attain; muyanṛārillai they did not attempt