Chapter 1

Lord's mercy even when there's no true devotion - (கை ஆர்)

உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும்
When Āzhvār saw the evidence of change in this world due to his counsel, he became so excited and cried out his well wishes (mangalasāsanams) with these words, “poliga! poliga!”, meaning ‘Let the world flourish!’. “To be born as a mortal and to counsel all other mortals in this world transpired only because of His desire! All I did was spread the word + Read more
ஆழ்வார் தாம் செய்த உபதேசத்தினால் உலகம் திருந்துவதைக் கண்டு “பொலிக பொலிக” என்று மங்களாசாஸனம் பண்ணுகிறார்; “எம்பெருமான் இவர்களைப் போலவே நம்மையும் இருக்கச் செய்து, இவர்களுக்கு உபதேசம் பண்ணும்படி வைத்துள்ளதும் அவனது திருவருளே! பகவத் விஷயத்தை வாயால் சொன்னேன். இவ்வாறு சொன்னதையே பற்றாகக் கொண்டு பகவான் என்னை ஆட்கொண்டானே!” என்று வியந்து பேசுகிறார்.
Verses: 3233 to 3243
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: will shine and reach the feet of the lord
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 5.1.1

3233 கையார்சக்கரத்து என்கருமாணிக்கமே! என்றென்று *
பொய்யேகைம்மைசொல்லிப் புறமேபுறமேயாடி *
மெய்யேபெற்றொழிந்தேன்விதிவாய்க்கின்றுகாப்பாரார்? *
ஐயோ! கண்ணபிரான்! அறையோ! இனிப்போனாலே. (2)
3233 ## கை ஆர் சக்கரத்து * என் கருமாணிக்கமே என்று என்று *
பொய்யே கைம்மை சொல்லிப் * புறமே புறமே ஆடி **
மெய்யே பெற்றொழிந்தேன் * விதி வாய்க்கின்று காப்பார் ஆர்? *
ஐயோ கண்ண பிரான் * அறையோ இனிப் போனாலே (1)
3233 ## kai ār cakkarattu * ĕṉ karumāṇikkame ĕṉṟu ĕṉṟu *
pŏyye kaimmai cŏllip * puṟame puṟame āṭi **
mĕyye pĕṟṟŏzhinteṉ * viti vāykkiṉṟu kāppār ār? *
aiyo kaṇṇa pirāṉ * aṟaiyo iṉip poṉāle (1)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Still engrossed with sensual pleasures, I pretended love unto You and called You out many times as my Lord of sapphire hue, holding the majestic discus, and so on. Yet, you rained Your grace on this imposter as if I am genuine. Ha! Who can resist its influx? Oh, Kaṇṇapirāṉ, you can't part from me hence, even if You insist.

Explanatory Notes

No doubt, the effulgent discus in the Lord’s exquisite hand and His sapphire hue are very attractive and can easily steal away the hearts of beholders. The Āzhvār’s heart, hard ḻike steel, is, however, impervious and yet he called out the Lord, not once, but several times, shamming the love of true devotees. Apart from this treachery of the tongue, the Āzhvār’s behaviour, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கை ஆர் சக்கரத்து சக்கரத்தைக் கையிலுடைய; என் கருமாணிக்கமே! நீலமணி போன்ற வடிவை உடையவனே!; என்று என்று என்று பல காலம்; கைம்மை மற்றவர் நம்பும்படி; பொய்யே சொல்லி பொய்யே சொல்லி; புறமே புறமே ஆடி விஷயாந்தரங்களில் ஈடுபட்டிருந்தும்; மெய்யே மெய்யன்பர் பெறும் பலனை; பெற்று ஒழிந்தேன் பெற்றுவிட்டேன்; விதி வாய்க்கின்று விதியால் வருவதைத் தடுக்க; காப்பார் ஆர் யாரால் முடியும்?; ஐயோ!கண்ணபிரான்! கண்ணபிரானே!; அறையோ! இனி இனி என்னை விட்டு; போனாலே போகலாமோ?
chakkaram having divine chakra; en karu māṇikkamĕ one who made me enjoy your attractive blue gem like divine form!; enṛu enṛu saying this repeatedly like those who are devoted to higher aspect (bhagavān); poyyĕ while that love is absent [in me]; kaimmai (to have even the enemy to believe) saying deceptive words; solli saying; puṛamĕ puṛamĕ jumping from one thing to another in worldly pleasures; ādi engaged constantly; meyyĕ the benefit attained by those who have great love towards bhagavān; peṝu ozhindhĕn have attained; vidhi by your mercy (which is being the cause for such benefit, which makes you consider my lie to be truth, and which is indicated by the term -vidhi #which makes you bless me even if you do not want to do that); vāykkinṛu this (when materialiśing); ār who can; kāppār avert?; kaṇṇan being very easily approachable; pirān you who favoured me; ini after your mercy leading to the benefit; pŏnālĕ can you withdraw?; aiyŏ alas!; aṛaiyŏ if you are capable, try to leave me; having huge bodies, being possessed by demon, and was well prepared to kill; marudhin [two] marudha (arjuna) trees

TVM 5.1.2

3234 போனாய்! மாமருதின்நடுவே என்பொல்லாமணியே! *
தேனே! இன்னமுதே! என்றென்றே சிலகூத்துச் சொல்ல *
தானேலெம்பெருமான் அவனென்னாகியொழிந்தான் *
வானேமாநிலமே மற்றுமுற்றுமென்னுள்ளனவே.
3234 போனாய் மா மருதின் நடுவே * என் பொல்லா மணியே *
தேனே ! இன் அமுதே ! * என்று என்றே சில கூத்துச் சொல்ல **
தானேல் எம் பெருமான் * அவன் என் ஆகி ஒழிந்தான் *
வானே மா நிலமே * மற்றும் முற்றும் என் உள்ளனவே (2)
3234 poṉāy mā marutiṉ naṭuve * ĕṉ pŏllā maṇiye *
teṉe ! iṉ amute ! * ĕṉṟu ĕṉṟe cila kūttuc cŏlla **
tāṉel ĕm pĕrumāṉ * avaṉ ĕṉ āki ŏzhintāṉ *
vāṉe mā nilame * maṟṟum muṟṟum ĕṉ ul̤l̤aṉave (2)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Feigning deep love, I called out to the Lord as the One who crawled between the twin trees, my honey, grand nectar, and gem of the purest serene ray, and so on. Lo! The Lord and His possessions have now become mine, and He carries out cosmic duties from within me.

Explanatory Notes

The Divine child (Kṛṣṇa) was tied to a pounder by the Mother, as a punishment. But the child dragged it along and crawled in between two ‘Maruta’ trees and felled them. The Mother grew apprehensive of the safety of the child and it was, therefore, quite all right when she questioned the young one anxiously, ‘Ha! my darling, did you crawl between the trees?’ But the Āzhvār + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா மருதின் நடுவே! பெரிய மருதமரங்களினிடையே; போனாய் தவழ்ந்து சென்றவனே!; என் பொல்லா மணியே! துளைபடாத மணி போன்றவனே!; தேனே! தேன் போன்றவனே!; இன்னமுதே! இனிய அமுதம் போன்றவனே!; என்று என்றே என்று இவ்வாறு; சில கூத்து சில பொய்யுரைகளை; சொல்ல சொல்ல; தானேல் எம்பெருமான் அந்த எம்பெருமான்; அவன் என் ஆகி என்னுள்ளே; ஒழிந்தான் புகுந்துவிட்டான் அதனால்; வானே மா நிலமே வானம் பெரிய பூமி; மற்றும் மற்றும் ஐம்புலன்கள் ஆகியவற்றின்; முற்றும் என் அனைத்து வேலைகளையும் என்; உள்ளனவே உள்ளேயே நடத்த வேண்டியதாயிற்று
naduvĕ in between; pŏnāy ŏh one who went!; pollā not pierced; en maṇiyĕ (having great radiance like a precious gem) who attracted me with your form!; thĕnĕ ŏh one who is having an enjoyable and beautiful form like honey!; in amudhĕ ŏh one who saves (me who lost my existence due to thinking about the strength of the enemy), like a nectar!; enṛu enṛĕ individually in this manner; sila few which are spoken (out of great love); kūṝu words; solla speaking repeatedly with emotions; em for me; perumān one who is the lord; avan him; thānĕl what he did; en in my care; āgi ozhindhān came to be;; vān sky; mānilam the five great elements starting with bhūmi (earth) and the whole leelā vibhūthi (material realm) which is an effect of those elements; maṝum nithyavibhūthi (spiritual realm) which is having incomprehensible glory; muṝum all; en me; ul̤l̤ana conducted from being within.; ul̤l̤ana internal aspects [senses]; maṝu worldly aspects other than you

TVM 5.1.3

3235 உள்ளனமற்றுளவாப் புறமேசிலமாயஞ்சொல்லி *
வள்ளல்! மணிவண்ணனே! என்றென்றே உன்னையும் வஞ்சிக்கும் *
கள்ளமனம்தவிர்ந்தே உன்னைக்கண்டுகொண்டுய்ந்தொழிந்தேன் *
வெள்ளத்தணைக்கிடந்தாயினியுன்னைவிட்டென்கொள்வனே!
3235 உள்ளன மற்று உளவாப் * புறமே சில மாயம் சொல்லி *
வள்ளல் மணிவண்ணனே * என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் **
கள்ள மனம் தவிர்ந்தே * உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன் *
வெள்ளத்து அணைக்கிடந்தாய் * இனி உன்னை விட்டு என் கொள்வனே? (3)
3235 ul̤l̤aṉa maṟṟu ul̤avāp * puṟame cila māyam cŏlli *
val̤l̤al maṇivaṇṇaṉe * ĕṉṟu ĕṉṟe uṉṉaiyum vañcikkum **
kal̤l̤a maṉam tavirnte * uṉṉaik kaṇṭukŏṇṭu uyntŏzhinteṉ *
vĕl̤l̤attu aṇaikkiṭantāy * iṉi uṉṉai viṭṭu ĕṉ kŏl̤vaṉe? (3)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

My Lord, resting on the serpent-bed in the milk-ocean, my mind was steeped in other things, but time and again I tried to deceive You and uttered insincere words, calling You out, oh, my Lord of sapphire hue, generous Sire, and so on. With a mind redeemed and rendered pure by You, I now enjoy You; I can't be apart from You anymore.

Explanatory Notes

With a mind duly reconditioned by the Lord, purged of all its erstwhile grossness, dirt and delivery, the Āzhvār says, he cannot think of any but the most delectable Lord and there is no question of his giving up One who has such a strong hold on him and running after others who are hardly adorable and having nothing to grant, even if adored.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உள்ளன என்மனதில் இருப்பவைகளை; மற்று விஷயாந்தரங்களில்; உளவா ஈடுபடுத்தியபோதிலும்; புறமே வெளிவேஷமாக; வள்ளல் வள்ளலே!; மணி வண்ணனே! மணி வண்ணனே!; என்று என்றே என்று பல காலம்; சில மாயம் சில பொய்யுரைகளை; சொல்லி உன்னையும் சொல்லி உன்னையும்; வஞ்சிக்கும் வஞ்சிக்கும்படி செய்த என்; கள்ளமனம் கள்ள மனத்தைத் திருத்தி என்னை; தவிர்ந்தே உன்னைக் அங்கீகரித்த உன்னை; கண்டு கொண்டு அறிந்து அடைந்து; உய்ந்து ஒழிந்தேன் உய்ந்து போனேன்; வெள்ளத்து அணை பாற்கடலில்; கிடந்தாய்! பள்ளி கொண்டு இருப்பவனே!; உன்னை விட்டு உன்னை விட்டு விட்டு; இனி என் கொள்வனே? இனி வேறு எதை அடைவேன்?
ul̤avā while being engaged; puṛamĕ outside, just in the mouth [without heart-s intent]; val̤l̤al ŏh generous one!; maṇi vaṇṇanĕ ŏh one with distinguished form!; enṛu enṛu repeatedly saying so; sila some; māyam deceptive speeches; solli engaging; unnaiyum you who are sarvagya (omniscient); vanjikkum to bewilder; kal̤l̤am artificial nature; manam heart; thavirndhu having eliminated; unnai you (who acknowledge just the favourable presentation); kaṇdu koṇdu having enjoyed in front; uyndhu ozhiundhĕn ī who was as good as asath (matter) have become uplifted;; vel̤l̤am in the milky ocean; aṇaik kidandhāy ŏh one who rested!; ini now that your efforts have fructified; unnai you (who are always ready to help and perfectly enjoyable); vittu leaving aside; en which temporary and difficult to attain goal; kol̤van will pursue?; unnai you (who is the ultimate benefit/goal); vittu leaving aside

TVM 5.1.4

3236 என்கொள்வன்? உன்னைவிட்டென்னும் வாசகங்கள் சொல்லியும் *
வன்கள்வனேன் மனத்தைவலித்துக் கண்ணநீர்கரந்து *
நின்கண்நெருங்கவைத்தே எனதாவியைநீக்ககில்லேன் *
என்கண்மலினமறுத்து என்னைக் கூவியருளாய் கண்ணனே!
3236 என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் * வாசகங்கள் சொல்லியும் *
வன் கள்வனேன் மனத்தை * வலித்துக் கண்ண நீர் கரந்து **
நின்கண் நெருங்கவைத்தே * எனது ஆவியை நீக்ககில்லேன் *
என்கண் மலினம் அறுத்து * என்னைக் கூவி அருளாய் கண்ணனே (4)
3236 ĕṉ kŏl̤vaṉ uṉṉai viṭṭu? ĕṉṉum * vācakaṅkal̤ cŏlliyum *
vaṉ kal̤vaṉeṉ maṉattai * valittuk kaṇṇa nīr karantu **
niṉkaṇ nĕruṅkavaitte * ĕṉatu āviyai nīkkakilleṉ *
ĕṉkaṇ maliṉam aṟuttu * ĕṉṉaik kūvi arul̤āy kaṇṇaṉe (4)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Oh Kaṇṇā, I, a terrible thief, uttered insincere words that I would think of none but You. Now, may I implore You to forcibly reclaim my wayward mind with its woeful tears and fix it on You, besides ridding me of dark ignorance and lifting me up to You, away from the intricate mesh of worldly life, from which I am unable to extricate my soul.

Explanatory Notes

There are two ways of appreciating the genesis of this song. The first is: “My Lord, You have no doubt redeemed my mind but I am still apprehensive of slipping back to my old ways, because of the impact of this material body and the mundane surroundings. I, therefore, pray that you be pleased to steer me clear of the material contacts and lift me up to your feet in spiritual + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உன்னை விட்டு உன்னை விட்டு விட்டு; என் கொள்வன்? வேறு எதைக் கொள்வேன்?; என்னும் வாசகங்கள் என்னும் கபட வாசகங்கள்; சொல்லியும் சொல்லியும்; வன் கள்வனேன் வலிய கள்ளனாகிய நான்; மனத்தை இதர விஷயங்களில் ஈடுபட்ட மனதை; வலித்து பலாத்காரமாக மீட்டு; கண்ண நீர் அவ்விஷயாந்தரங்களாலுண்டாகும்; கரந்து துக்கத்தை மாற்றி; நின் கண் உன்னிடத்திலே; நெருங்க வைத்தே மனத்தை ஊன்ற வைத்து; எனது ஆவியை என் ஆத்மாவை உலகத்திலிருந்து; நீக்ககில்லேன் விடுவிக்க முடியாதவனாயிருக்கின்றேன்; கண்ணனே! எம்பெருமானே!; என் கண் என்னிடத்திலிருக்கும்; மலினம் அறுத்து அஞ்ஞானத்தைப் போக்கி; என்னை என்னை உன் அருகில்; கூவிஅருளாய் அழைத்துக் கொண்டருள வேண்டும்
en which benefit/goal; kol̤van will ī have?; ennum that; vāsagangal̤ verses of praises; solliyum saying in many ways; val since time immemorial, stealing the āthmā; kal̤vanĕn ī, the mischievous; manaththai heart/mind (which went behind worldly pleasures); valiththu pulling; kaṇṇa nīr the tears (which come out due to not having attained such pleasures); karandhu changed (by eliminating the scent); manaththai that heart; nin kaṇ in you (who is perfectly enjoyable); nerunga vaiththu bring it closer; enadhu āviyai my āthmā; nīkka killĕn ī am unable to release from the samsāram (material realm);; en kaṇ my; malinam defects such as ignorance; aṛuththu removing; ennai ī, who am incapable; kaṇṇanĕ ŏh krishṇa who says -mā sucha:- to those who are in sorrow!; kūvi arul̤āy accept me (close to you).; van since time immemorial; kal̤vanĕn ī, who am mischievous; unnai you; vittu leaving aside; en which other benefit?; kol̤van will have; ennum that; vāsagangal̤ solliyum speaking unable to sustain myself; manaththai my heart which is broken due to not having attained you; valiththu prepare it well to be united with you; kaṇṇa nīr tears due to not experiencing [you]; karandhu changing; nin kaṇ in you; nerunga to be fully subdued in you; vaiththu placing; enadhu āviyai my āthmā; nīkka to liberate through upāsana (bhakthi yŏgam); killĕn ī am unable;; en kaṇ malinam aṛuththu ennaik kūvi arul̤āy you only can mercifully do that.; kaṇṇan ḥaving incarnated as krishṇa; pirānai favouring the advice with regard to the upāyam (means) (as in -mām ĕkam ṣaraṇam vraja-)

TVM 5.1.5

3237 கண்ணபிரானை விண்ணோர்கருமாணிக்கத்தையமுதை *
நண்ணியும்நண்ணகில்லேன் நடுவேயோருடம்பிலிட்டு *
திண்ணமழுந்தக்கட்டிப் பலசெய்வினைவன்கயிற்றால் *
புண்ணைமறையவரிந்து என்னைப்போரவைத்தாய்புறமே.
3237 கண்ண பிரானை * விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை *
நண்ணியும் நண்ணகில்லேன் * நடுவே ஓர் உடம்பில் இட்டு **
திண்ணம் அழுந்தக் கட்டிப் * பல செய்வினை வன் கயிற்றால் *
புண்ணை மறைய வரிந்து * என்னைப் போர வைத்தாய் புறமே (5)
3237 kaṇṇa pirāṉai * viṇṇor karumāṇikkattai amutai *
naṇṇiyum naṇṇakilleṉ * naṭuve or uṭampil iṭṭu **
tiṇṇam azhuntak kaṭṭip * pala cĕyviṉai vaṉ kayiṟṟāl *
puṇṇai maṟaiya varintu * ĕṉṉaip pora vaittāy puṟame (5)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Oh, Kaṇṇā, I am near yet far from my sweet nectar, the blue gem adored by Nithyasuris, being set aside by You in a body bound by violent desires, neat outside but full of dirt within, rendered weak by blinding ignorance.

Explanatory Notes

In this song, the Āzhvār expatiates on the heinous material contacts, referred to in the previous song. In the first two lines, he draws a picture of God-head, with melting tenderness, while, in the next two lines, he speaks of his own inglorious material shackles, with great abhorrence. Neatly cloaked outside, this body is but a bundle of guts and glands, blood and bones, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கண்ண பிரானை கண்ணபிரானும்; விண்ணோர் நித்யஸூரிகளின் தலைவனான; கருமாணிக்கத்தை கருமாணிக்கம் போன்றவனும்; அமுதை அமுதம் போன்றவனான உன்னை; நண்ணியும் ஞானத்தால் கிட்டி இருக்கச்செய்தேயும்; நண்ணகில்லேன் கிட்டப்பெறாதாவனாக இருக்கிறேன்; நடுவே ஓர் இடைச்சுவராக ஒரு; உடம்பில் இட்டு சரீரத்திலே சேர்ப்பித்து; பல செய்வினை பலவகைப்பட்ட கருமங்களாகிய; வன் கயிற்றால் வலிய பாசக்கயிற்றால்; திண்ணம் அழுந்த கட்டி மிகவும் திடமாகக் கட்டி; புண்ணை தோஷங்கள்; மறைய வரிந்து தெரியாதபடி மறைத்து; என்னை என்னை உலக விஷயங்களிலே; போர வைத்தாய் தள்ளி வைத்தாய்; உனக்கு புறமே இது உனக்கு புறம்பானது அன்றோ?
viṇṇŏr that which is attractive and seen by nithyasūris (eternally free souls of paramapadham); karu māṇikkaththai letting them enjoy the distinguished form; amudhai you who are eternally enjoyable; naṇṇiyum though ī remain situated close to you by the knowledge given by you; naṇṇa killĕn remained like those who have not attained you;; naduvĕ staying in between (to not have the connection with the āthmā and you who are opposite of all faults, to push away both); ŏr a; udambil in body; ittu placing and establishing the connection; pala in many ways; sey to be performed due to the bondage in body; vinai karmas; val kayiṝāl with strong ropes (bondage); thiṇṇam to be firm; azhundha difficult to examine; katti tie; puṇṇai external faults; maṛaiya to conceal; varindhu surrounding forever; ennai me (who is incapable and unsuitable to remove this bondage); puṛamĕ samsāram which is external to you and is filled with superficial pleasures; pŏra to go; vaiththāy placed me; puṛam anything external; aṛa to forget

TVM 5.1.6

3238 புறமறக்கட்டிக்கொண்டு இருவல்வினையார்குமைக்கும் *
முறைமுறையாக்கைபுகலொழியக் கண்டுகொண்டொழிந்தேன் *
நிறமுடைநால்தடந்தோள் செய்யவாய்செய்ய தாமரைக்கண் *
அறமுயலாழியங்கைக் கருமேனியம்மான்தன்னையே.
3238 புறம் அறக் கட்டிக்கொண்டு * இரு வல்வினையார் குமைக்கும் *
முறை முறை யாக்கை புகல் ஒழியக் * கண்டு கொண்டொழிந்தேன் **
நிறம் உடை நால் தடம் தோள் * செய்ய வாய் செய்ய தாமரைக்கண் *
அறம் முயல் ஆழி அங்கைக் * கருமேனி அம்மான் தன்னையே (6)
3238 puṟam aṟak kaṭṭikkŏṇṭu * iru valviṉaiyār kumaikkum *
muṟai muṟai yākkai pukal ŏzhiyak * kaṇṭu kŏṇṭŏzhinteṉ **
niṟam uṭai nāl taṭam tol̤ * cĕyya vāy cĕyya tāmaraikkaṇ *
aṟam muyal āzhi aṅkaik * karumeṉi ammāṉ taṉṉaiye (6)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

I have seen my Sire of sapphire hue with broad and lovely shoulders, coral lips, lotus eyes red, and comely hands, wielding the dutiful discus. Thus, he cuts out the entry into this body of actions, good and bad, that seek to enter by turns and get badly mixed up, hard to decipher.

Explanatory Notes

(i) The Āzhvār, who grieved over his serious handicap, the material shackles, in the two preceding songs, was compensated by the Lord, when He blessed him with the vision of His exquisite Form. In the resultant joy, the Āzhvār drowned his erstwhile miseries.

(ii) The so-called merit (Puṇya) and demerit (Pāpa) play havoc with this body, the seat of action, the one being + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வினையால் பாப புண்ணியமாகிற; இரு வல் இரண்டு கொடிய வினைகள்; புறம் அற வெளியில் தோன்றாதபடி; கட்டிக்கொண்டு ஒன்றோடொன்று பிணைந்து கொண்டு; குமைக்கும் துன்புறுத்தும் இடமான; யாக்கை சரீரத்தில்; முறை முறை முறையாக; புகல் பல பிறவிகள் எடுப்பது; ஒழிய நீங்கும்படியாக; நிறம் உடைய அழகிய நிறமுடைய; நால் தடம் நான்கு பெரிய; தோள் தோள்களை உடையவரும்; செய்ய வாய் சிவந்த அதரத்தை உடையவரும்; செய்ய சிவந்த; தாமரை தாமரை போன்ற; கண் கண்களை உடையவரும்; அறம் முயல் தர்மத்தை நிலைநாட்டும்; ஆழி அம் கை சக்கரத்தைக் கையில் உடையவரும்; கருமேனி கருத்த திருமேனியை உடையவருமான; அம்மான் தன்னையே பெருமானை; கண்டு கொண்டு கண்டு வணங்கியதால்; ஒழிந்தேன் தவிர்த்தேன்
kattik koṇdu binding; iru two types (in the form of puṇya (virtues) and pāpa (vices)); val very strong; vinaiyār karmas; kumaikkum the abode which is affected; muṛai muṛai dhĕva (celestial) etc [human, animal, plant]; ākkai in bodies; pugal entering in many ways; ozhiya to eliminate; niṛam attractive form; udai having; nāl four types; thadam rounded; thŏl̤ shoulders; seyya reddish; vāy divine lips; seyya reddish; thāmarai lotus like; kaṇ eyes; aṛam in the virtual act of protection; muyal engaged in; āzhi due to having divine chakra; am having great beauty; kai having divine hand; karu blackish; mĕni having form; ammān the lord; kaṇdu koṇdu ozhindhĕn ī have seen him in front of me and enjoyed to eliminate all my losses.; āzhi with the divine hand and divine chakra; pirān the great benefactor who lets his devotees enjoy him

TVM 5.1.7

3239 அம்மானாழிப்பிரான் அவன்எவ்விடத்தான்? யான்ஆர்? *
எம்மாபாவியர்க்கும் விதிவாய்க்கின்றுவாய்க்கும்கண்டீர் *
கைம்மாதுன்பொழித்தாய்! என்று கைதலைபூசலிட்டே *
மெய்ம்மாலாயொழிந்தேன் எம்பிரானும்என்மேலானே.
3239 அம்மான் ஆழிப்பிரான் * அவன் எவ் இடத்தான்? யான் ஆர்? *
எம் மா பாவியர்க்கும் * விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் **
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று * கைதலைபூசல் இட்டே *
மெய்ம் மால் ஆயொழிந்தேன் * எம்பிரானும் என் மேலானே (7)
3239 ammāṉ āzhippirāṉ * avaṉ ĕv iṭattāṉ? yāṉ ār? *
ĕm mā pāviyarkkum * viti vāykkiṉṟu vāykkum kaṇṭīr **
kaimmā tuṉpu ŏzhittāy ĕṉṟu * kaitalaipūcal iṭṭe *
mĕym māl āyŏzhinteṉ * ĕmpirāṉum ĕṉ melāṉe (7)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

How great is the Lord wielding the discus, and how unworthy am I. Yet, how gracious that He, my great Benefactor, should shed His immense grace unto me, a great sinner! With joined palms overhead, I addressed Him in hollowness as the one who rescued the elephant in great distress and a true devotee. He has turned me with immense love unto Him!

Explanatory Notes

(i) One can’t but shrink back while contrasting one’s own abject lowliness with the Lord’s peerless excellence. Reciting the first line of the original text of this song.

Piḻḻai-amutaṉar would exclaim: “How great and worthy He is, the Lord wielding the discus!” raising his arms up, pointing to spiritual world and then drop them down earthward, saying “how vile and + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழிப் பிரான் சக்கரத்தைக் கையிலுடைய பிரான்; அம்மான் அவன் அந்தப் பெருமான்; எவ் இடத் தான் எவ்வளவு பெரியவன்; யான் ஆர் நான் எவ்வளவு சிறியவன்; கைம்மா கஜேந்திரன்; துன்பு துன்பத்தை; ஒழித்தாய்! தீர்த்தவனே!; என்று கைதலை என்று கையைத் தலைமீது வைத்து; பூசல் இட்டே அஞ்சலி செய்தேன்; மெய்ம் மால் உண்மையான பக்தி; ஆயொழிந்தேன் உடையவன் ஆனேன்; எம்பிரானும் பெருமானும்; என் மேலானே என் மீது அன்பு உடையவன்ஆனான்; எம் மா பாவியர்க்கும் எப்படிப்பட்ட பாவிகளுக்கும்; விதி வாய்க்கின்று அவன் அருள் தப்பாமல்; வாய்க்கும் வந்து சேரும் என்பதாயிற்று; கண்டீர் அருளாகிய விதி தப்பாமல் வந்து சேரும்
ammān natural lord; avan he; evvidaththān where is he standing (to be not measured and enjoyed even by nithyasūris who have unlimited knowledge); yān (the lowly) ī (who am doing mischievous aspects in this matter); ār what is my capacity?; kaimmā not seeing the inferior birth of the elephant (which set out to worship your divine feet); thunbu suffering; ozhiththāy ŏh one who eliminated!; enṛu saying that; kai hand; thalai placing on top of the head; pūsalittĕ calling out well; meymmāl having superior love; āyozhindhĕn have become;; em reforming me, ignoring my inferior nature; pirān benefactor; en mĕlān become intent on pursuing me;; e any; mā pāviyarkkum great sinners; vidhi destiny in the form of unmissable mercy of bhagavān; vāykkinṛu when it sets out to bestow the result; vāykkum kaṇdīr will certainly bring the result; mĕlām superior in all manners; dhĕvargal̤um surīs [nithyasūris of spiritual realm]

TVM 5.1.8

3240 மேலாத்தேவர்களும் நிலத்தேவரும்மேவித்தொழும் *
மாலார்வந்தினநாள் அடியேன்மனத்தேமன்னினார் *
சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும்நல்மக்களும் *
மேலாத்தாய்தந்தையும் அவரேயினியாவாரே.
3240 மேலாத் தேவர்களும் * நிலத் தேவரும் மேவித் தொழும் *
மாலார் வந்து இனநாள் * அடியேன் மனத்தே மன்னினார் **
சேல் ஏய் கண்ணியரும் * பெரும் செல்வமும் நன்மக்களும் *
மேலாத் தாய் தந்தையும் * அவரே இனி ஆவாரே (8)
3240 melāt tevarkal̤um * nilat tevarum mevit tŏzhum *
mālār vantu iṉanāl̤ * aṭiyeṉ maṉatte maṉṉiṉār **
cel ey kaṇṇiyarum * pĕrum cĕlvamum naṉmakkal̤um *
melāt tāy tantaiyum * avare iṉi āvāre (8)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

The Lord, revered and adored by the exalted Celestials and Brahmins, now lovingly resides in my heart. From now on, He is all-in-one unto me, surpassing the allure of fish-eyed damsels, riches, adorable parents, and sweet progeny.

Explanatory Notes

The Lord, lovingly worshipped by vast multitudes in spiritual world and the pious brahmins on Earth, has condescended to exhibit even greater love unto the Āzhvār than to them all. What is more, He has got right inside the Āzhvār. Little wonder then that the Āzhvār looks upon the Lord as the aggregate of all happiness derived by the earthlings through various sources, Father, Mother, Wife and all these.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மேலாத் தேவர்களும் சிறந்த தேவர்களும்; நிலத் தேவரும் பக்தர்களும் பாகவதர்களும்; மேவித் தொழும் விரும்பி வணங்கும்; மாலார் வந்து எம்பெருமான் வந்து; இன நாள் அடியேன் இபொழுது என்னுடைய; மனத்தே மன்னினார் மனத்தில் தங்கினான்; சேல் ஏய் மீன் போன்ற; கண்ணியரும் பார்வையை உடைய பெண்களும்; பெரும் செல்வமும் பெரும் செல்வமும்; நன்மக்களும் குணம்மிக்க மக்களும்; மேலாத் தாய் தந்தையும் மேலான தாய் தந்தையும்; அவரே இனி இனி எனக்கு அப்பெருமானே; ஆவாரே ஆவர்
nilam in this material realm; thĕvarum bhāgavathas radiantly natured due to their knowledge about bhagavān, love towards bhagavān etc; mĕvi fully focussed being ananyaprayŏjana (those who are don-t seek ulterior motives); thozhum to enjoy; mālār one who is greater than all; ina nāl̤ now; vandhu approaching me in a friendly manner; adiyĕn only considering my subordinate relationship with him; manaththĕ in my heart; manninār became well settled;; ini subsequently; sĕlĕy kaṇṇiyarum damsels with beautiful eyes; perum great; selvamum wealth; nal with very good qualities; makkal̤um sons; mĕlām considered great due to their priyam (love) and hitham (concern for the well-being); thāy thandhaiyum mother and father; avarĕ he only; āvār becomes;; thuṇai saviour; āvār be

TVM 5.1.9

3241 ஆவாரார்துணை? என்று அலைநீர்க்கடலுளழுந்தும்
நாவாய்போல் * பிறவிக்கடலுள் நின்றுநான்துளங்க *
தேவார்கோலத்தொடும் திருச்சக்கரம்சங்கினொடும் *
ஆவா! என்றருள்செய்து அடியேனொடுமானானே.
3241 ஆவார் ஆர் துணை? என்று * அலை நீர்க் கடலுள் அழுந்தும் *
நாவாய் போல் * பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க **
தேவு ஆர் கோலத்தொடும் * திருச் சக்கரம் சங்கினொடும் *
ஆஆ என்று அருள்செய்து * அடியேனொடும் ஆனானே (9)
3241 āvār ār tuṇai? ĕṉṟu * alai nīrk kaṭalul̤ azhuntum *
nāvāy pol * piṟavikkaṭalul̤ niṉṟu nāṉ tul̤aṅka **
tevu ār kolattŏṭum * tiruc cakkaram caṅkiṉŏṭum *
āā ĕṉṟu arul̤cĕytu * aṭiyeṉŏṭum āṉāṉe (9)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Like unto a ship sinking in the surging ocean, with none going to its rescue, I was struggling hard in the ocean of worldly life when the resplendent Lord, wielding Conch and Discus and bursting with compassion, shed His grace unto me and joined with me in a state of fusion.

Explanatory Notes

The Āzhvār gratefully acknowledges the supreme grace of the Lord in dispelling all his erstwhile miseries by exhibiting His exquisite charm and entering his person, making His union with him just as natural and perfect as His holding the glorious weapons-Conch and Discus.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
துணை ஆவார் ஆர் காப்பவர் யார்; என்று என்று கதறிக் கொண்டு; அலை நீர் கடலுள் அலைகளையுடைய கடலில்; அழுந்தும் நாவாய் போல் அழுந்தும் படகு போல்; பிறவிக் கடலுள் பிறவிக் கடலில்; நின்று நான் துளங்க நின்று நான் தவிக்க; தேவு ஆர் திவ்யமான அழகிய; கோலத்தொடும் வடிவத்துடன்; திருச் சக்கரம் சங்கினொடும் சங்கு சக்கரத்தோடு; ஆ ஆ! என்று அருள் செய்து வந்து அருள் செய்து; அடியேனொடும் என்னுடன்; ஆனானே கலந்தான் என்னை ஆட்கொண்டான்
ār who will; enṛu saying; alai currents; nīr having water; kadal ul̤ in the ocean; azhundhum drowning; nāvāy pŏl like a boat; piṛavik kadal ul̤ in the middle of samsāra sāgaram (ocean of nescience); ninṛu standing; nān ī (who cannot reach the shore); thul̤anga shiver; thĕvu with divine beauty etc; ār being complete; kŏlaththodum with the form; thiruchchakkaram sanginodum with the divine weapons which add lustre to that form; ā ā enṛu considering -alas! (feeling sympathetic)- [for my pitiable state]; arul̤ seydhu bestowing his mercy; adiyĕnodum with me who is his belonging; ānān united.; mīn mathsya (fish); āy becoming

TVM 5.1.10

3242 ஆனானாளுடையானென்று அஃதேகொண்டுகந்துவந்து *
தானேயின்னருள்செய்து என்னைமுற்றவும்தானானான் *
மீனாயாமையுமாய் நரசிங்கமுமாய்க்குறளாய் *
கானாரேனமுமாய்க் கற்கியாமின்னம்கார்வண்ணனே.
3242 ஆனான் ஆளுடையான் என்று * அஃதே கொண்டு உகந்து வந்து *
தானே இன் அருள் செய்து * என்னை முற்றவும் தான் ஆனான் **
மீன் ஆய் ஆமையும் ஆய் * நரசிங்கமும் ஆய்க் குறள் ஆய் *
கான் ஆர் ஏனமும் ஆய்க் * கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே (10)
3242 āṉāṉ āl̤uṭaiyāṉ ĕṉṟu * aḵte kŏṇṭu ukantu vantu *
tāṉe iṉ arul̤ cĕytu * ĕṉṉai muṟṟavum tāṉ āṉāṉ **
mīṉ āy āmaiyum āy * naraciṅkamum āyk kuṟal̤ āy *
kāṉ ār eṉamum āyk * kaṟki ām iṉṉam kār vaṇṇaṉe (10)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Gratefully, I uttered that the cloud-hued Lord has made me His vassal, and He has shed His grace on me most lovingly, becoming everything delicious unto me. He is the One who incarnated as Fish, Wild Boar, Tortoise, Man-Lion, and Midget, and will appear in due course as Kalki.

Explanatory Notes

The age-long efforts of the Lord, an indefatigable cultivator, to redeem and reclaim the Āzhvār, have, at long last, yielded results. The Āzhvār who is now God-bent, gratefully acknowledges the Lord’s herculean efforts. And this simple gesture of the Āzhvār has drawn the Lord inside him, where He lovingly stays, firm and fast. This is, however, nothing new for the Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மீன் ஆய் மீனாகவும்; ஆமையும் ஆய் ஆமையாகவும்; நரசிங்கமும் ஆய் நரசிம்மமாகவும்; குறள் ஆய் வாமனனாகவும்; கான் ஆர் ஏனமும் ஆய் வன வராகமுமாகவும்; கற்கி ஆம் இன்னம் கல்கியாயும் மேலும்; கார் காளமேகம் போன்ற; வண்ணனே வடிவுடையவனாயும்; ஆனான் இருக்கும் பெருமான்; ஆளுடையான் என்னை ஆட்கொண்டவன் ஆனான்; என்று அஃதே என்று நான் சொன்னதை; கொண்டு உகந்து வந்து கொண்டு உகந்து வந்து; தானே இன் அருள் செய்து தானே இன் அருள் செய்து; என்னை என்னைத் தனக்கு; முற்றவும் இனிய பொருளாய்; தான் ஆனான் ஆக்கிகொண்டான்
āmaiyum kūrma (turtle); āy becoming; narasingamum narasimha (lion-headed human); āy becoming; kuṛal̤ vāmana (dwarf); āy becoming; kānār ĕnamum vana varāha (wild pig/boar); āy becoming; innamum further; kaṛkiyum kalki; ām become; kār blackish like a dark-cloud; vaṇṇan having distinguished form; (ennai me); āl̤ as a servitor; udaiyān one who is having; ānān became; enṛu this; ahdhĕ just the word; koṇdu considering; ugandhu being very pleased; vandhu came; thānĕ himself, without any expectation; in infinitely enjoyable; arul̤ mercy; seydhu giving; ennai to capture me; thān he; muṝavum with all incarnations; ānān united with me.; kaṇṇan appearing as krishṇa; pirān great benefactor

TVM 5.1.11

3243 கார்வண்ணன்கண்ணபிரான் கமலத்தடங்கண்ணன் தன்னை *
ஏர்வளவொண்கழனிக் குருகூர்ச்சடகோபன்சொன்ன *
சீர்வண்ணவொண்தமிழ்கள் இவையாயிரத்துள் இப்பத்தும் *
ஆர்வண்ணத்தாலுரைப்பார் அடிக்கீழ்புகுவார் பொலிந்தே. (2)
3243 ## கார் வண்ணன் கண்ண பிரான் * கமலத்தடங்கண்ணன் தன்னை *
ஏர் வள ஒண் கழனிக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப் பத்தும் *
ஆர்வண்ணத்தால் உரைப்பார் * அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே (11)
3243 ## kār vaṇṇaṉ kaṇṇa pirāṉ * kamalattaṭaṅkaṇṇaṉ taṉṉai *
er val̤a ŏṇ kazhaṉik * kurukūrc caṭakopaṉ cŏṉṉa **
cīr vaṇṇam ŏṇ tamizhkal̤ * ivai āyirattul̤ ip pattum *
ārvaṇṇattāl uraippār * aṭikkīzhp pukuvār pŏlinte (11)

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Those who lovingly recite these ten songs out of the perfect thousand Tamil songs composed by Caṭakōpaṉ of Kurukūr, with fertile fields where many a plough plies, adoring Kaṇṇaṉ, the cloud-hued Lord with lotus eyes, will remain pious unto Him and attain His feet.

Explanatory Notes

Those that recite these ten songs with intense love, as if they are drinking nectar, will remain pious Śrī Vaiṣṇavas during their stay here, and attain the Lord’s feet, like unto children reposing on the mother’s lap.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கார் வண்ணன் மேகவண்ணனும்; கண்ணபிரான் கண்ணபிரானும்; கமலத் தடம் தாமரை போன்ற பெரிய; கண்ணன் கண்களையுடைய கண்ணனை; தன்னை குறித்து; ஏர் வள ஏர் வளம் சூழ்ந்த; ஒண் கழனி கழனிகளையுடைய; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொன்ன அருளிச்செய்த; சீர் வண்ணம் சீரும் சந்தமும் உடைய; ஒண் தமிழ்கள் அழகிய தமிழில் உள்ள; இவை ஆயிரத்துள் இந்த ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தும் பத்துப் பாசுரங்களும்; ஆர்வண்ணத்தால் அமுதம் பருகுபவர்போல்; உரைப்பார் அநுபவித்து ஓதுபவர்கள்; பொலிந்தே பொலிந்து நின்ற பெருமானின்; அடிக்கீழ் திருவடிகளுக்கு; புகுவார் கைங்கர்யம் செய்யப் பெறுவர்கள்
kār invigorating like a dark cloud; vaṇṇan having form; kamalam like a lotus flower; thadam wide; kaṇṇan thannai one who is having eyes; ĕr ploughs; val̤am having abundance; oṇ best; kazhani having fields; kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sonna mercifully spoke; sīr poetic measurement; vaṇṇam having chandhas (meter); oṇ good, due to revealing the meanings clearly; thamizhgal̤ in dhrāvida (thamizh) language; ivai these; āyiraththul̤ among the thousand pāsurams; ippaththum this decad; ār vaṇṇaththāl like those who drink nectar; uraippār who can recite; polindhu having flourishing nature, form and qualities; adik kīzh the divine feet of krishṇa; puguvār will attain.; kadal like an attractive ocean, which is containing precious gems inside it; vaṇṇan by sarvĕṣvaran who has greatness due to having distinguished qualities and form