TVM 5.1.8

My Parents and Relatives are Tirumāl.

என் பெற்றோரும் உறவினரும் திருமாலே

3240 மேலாத்தேவர்களும் நிலத்தேவரும்மேவித்தொழும் *

மாலார்வந்தினநாள் அடியேன்மனத்தேமன்னினார் *

சேலேய்கண்ணியரும் பெருஞ்செல்வமும்நல்மக்களும் *

மேலாத்தாய்தந்தையும் அவரேயினியாவாரே.

Text size