"Our Lord Has Become One Who Acts According to My Words"
எம்பெருமான், என் சொற்படி நடப்பவனாகிவிட்டான்
3234 போனாய்! மாமருதின்நடுவே என்பொல்லாமணியே! *
தேனே! இன்னமுதே! என்றென்றே சிலகூத்துச் சொல்ல *
தானேலெம்பெருமான் அவனென்னாகியொழிந்தான் *
வானேமாநிலமே மற்றுமுற்றுமென்னுள்ளனவே.