O Kaṇṇa! Call Me and Bestow Your Grace!
கண்ணா! என்னைக் கூவி அருளாய்!
3236 என்கொள்வன்? உன்னைவிட்டென்னும் வாசகங்கள் சொல்லியும் *
வன்கள்வனேன் மனத்தைவலித்துக் கண்ணநீர்கரந்து *
நின்கண்நெருங்கவைத்தே எனதாவியைநீக்ககில்லேன் *
என்கண்மலினமறுத்து என்னைக் கூவியருளாய் கண்ணனே!
Your browser does not support the audio element.
audio