TVM 5.1.5

O Kaṇṇa! Why Do I Need This Burden of a Body?

கண்ணா! இந்த உடற்சுமை எனக்கு எதற்கு?

3237 கண்ணபிரானை விண்ணோர்கருமாணிக்கத்தையமுதை *

நண்ணியும்நண்ணகில்லேன் நடுவேயோருடம்பிலிட்டு *

திண்ணமழுந்தக்கட்டிப் பலசெய்வினைவன்கயிற்றால் *

புண்ணைமறையவரிந்து என்னைப்போரவைத்தாய்புறமே.

Text size