Synonyms

Jump to facet filters

Showing 120 of 76 results

அரும் தமிழ்

தமிழ் ஆயிரத்து

தமிழ்ப் பாசுரங்களான ஆயிரத்தில்TVM 2.8.11

பண் ஆர் தமிழ்

பண் நிறைந்த தமிழில் அருளிச் செய்தTVM 9.8.11

சொல் ஆர் தமிழ்

சொல் நிரம்பிய இயல்-இசை-நாடகம்RNA 44

இன் தமிழ் மாலைகள்

இனிய தமிழ்ப் பாசுரங்களைPAT 3.2.10

இன் தமிழ்

இனிய தமிழ்மாலையானNAT 1.10

இன் தமிழ்

இனிய தமிழ்PMT 2.10

இன் தமிழ்

இனிய தமிழாலாகியPMT 6.10

இன் தமிழ்

இனிய தமிழிலேKCT 8

இன் தமிழ்

இனிய தமிழ்ப் பாசுரங்கள்PT 7.7.10

இன் தமிழ்

தன் விஷயமாக இனிய தமிழ்ப் பாசுரங்களால்TVM 7.9.1

இன் தமிழ் மாலை

இனியதமிழ்ப் பாசுரங்கள்PMT 10.11

இருந் தமிழ்

பெருமையுடைய தமிழ்PT 1.7.10

இருந் தமிழ்

சிறந்த தமிழ்IT 74

தமிழ் இவை

தமிழ் பாசுரங்கள் இவைPAT 1.4.10

தமிழ் இவை

பத்துப் பாசுரங்களையும்PT 6.1.10

தமிழ் இவை

இந்த தமிழ்ப் பாசுரங்களைPT 8.7.10

தமிழ் மாலை இவை

இத்தமிழ்ப் பாசுரங்களைPT 8.3.10

ஈத்த தமிழ்

அருளிய இந்தPAT 1.9.10

உரைத்த தமிழ்

உரைத்த தமிழ்TVM 4.9.11
Filters