Sing These Verses: One Can Attain the Holy Feet of Nārāyaṇa.
இவற்றைப் பாடுக: நாரணன் திருவடி சேரலாம்
3221 திருவடியைநாரணனைக் கேசவனைப்பரஞ்சுடரை *
திருவடிசேர்வதுகருதிச் செழுங்குருகூர்ச்சடகோபன் *
திருவடிமேலுரைத்ததமிழ் ஆயிரத்துள்இப்பத்தும் *
திருவடியேயடைவிக்கும் திருவடிசேர்ந்தொன்றுமினே. (2)