RNA 44

Learn the Sacred Name of Rāmāṉuja

இராமானுசன் திருநாமத்தையே கற்க

3936 சொல்லார்தமிழொருமூன்றும் * சுருதிகள்நான்கும்எல்லை

யில்லாவறநெறி யாவும்தெரிந்தவன் * எண்ணருஞ்சீர்

நல்லார்பரவுமிராமானுசன் திருநாமம்நம்பிக்

கல்லார்அகலிடத்தோர் * எதுபேறென்றுகாமிப்பரே.

Text size