Synonyms

Jump to facet filters

Showing 116 of 16 results

ஓராமை ஆம் ஆறு அது

சொல்லப்பட்டது அதுSTM 3

ஓராமை அன்றே

ஆராயப்படாமல்STM 3

அறிந்து ஓரார்

அறியாதவர்கள்TVM 4.9.6

ஓராத உணர்விலீர்!

சிந்திக்காத மூடர்களேPT 11.6.5

சிறுமை ஓரா

குற்றங்களைப் பெரிதுபடுத்தாதTM 28

ஓராதவன் போல்

ஒன்றும் அறியாதவன் போல்STM 13, STM 14

ஓராதான் பொன்முடி

இராமபிரானின் வீரத்தை மதிக்காதPAT 3.9.10

ஓராதார்

ஆராய்ந்து உணர மாட்டாதவர்கள்NMT 54

ஓராது

நினைக்காமல்MUT 81

பாடல் ஓராயிரத்துள்

ஓராயிரம் பாசுரங்களுள்TVM 3.10.11

ஓராயிரம் நாமம்

ஸஹஸ்ர நாமங்களைPT 2.3.8

ஓராயிரம் சொன்ன

அருளிச்செய்த ஆயிரம்TVM 2.1.11

ஓராயிரம்

ஆயிரம்TVM 3.9.7

ஓரார்

அறியாதவர்கள்NMT 62

தெரிந்து ஓரார்

என்பதை ஊன்றி ஆராயாதவனாய்PTA 81
Filters