STM 3

The Beauty of the Earth Maiden (Bhūdevī)

நிலமங்கையின் எழில்

2675 சிக்கெனமற்று

ஆரானுமுண்டென்பா ரென்பதுதானதுவும் *

ஒராமையன்றெ? உலகத்தார்சொல்லுஞ்சொல் *

ஒராமையாமாறு அதுவுரைக்கேன்கேளாமே *

காரார்புரவியேழ் பூண்டதனியாழி *

தேரார்நிறைகதிரோன் மண்டலதைக்கீண்டுபுக்கு *

ஆராவமுதமங்கெய்தி *

Text size