Sing These Verses; Lordship over the Three Worlds Will Be Attained.
இவற்றைப் பாடுக; மூவுலகத் தலைமை கிடைக்கும்
3122 கேடில்விழுப்புகழ்க்கேசவனைக் குருகூர்ச்சடகோபன் சொன்ன *
பாடலோராயிரத்துள் இவையுமொருபத்தும்பயிற்ற வல்லார்கட்கு * அவன்
நாடும்நகரமும்நன்குடன்காண நலனிடையூர்திபண்ணி *
வீடும்பெறுத்தித்தன்மூவுலகுக்கும்தரும் ஒருநாயகமே. (2)