TVM 4.9.6

O Insatiable Nectar! Call Me to You.

ஆரமுதே! என்னை அழைத்துக்கொள்

3216 மறுக்கிவல்வலைப்படுத்திக் குமைத்திட்டுக்கொன்றுண்பர் *

அறப்பொருளையறிந்தோரார் இவையென்ன உலகியற்கை? *

வெறித்துளவமுடியானே! வினையேனைஉனக்கடிமை

அறக்கொண்டாய் * இனியென்னாரமுதே! கூயருளாயே.

Text size