Synonyms

Jump to facet filters

Showing 120 of 44 results

ஊதும் அத் தீம் குழற்கே

அவ்வினிய குழலோசைக்கேTVM 9.9.8

இந்நாள் குழல் ஊத

இத்தினம் குழல் ஊதக்PAT 3.6.6

இனிது ஊதி

இனிதாகPMT 6.9

மலம் உடை ஊத்தையின்

இழிந்ததானPAT 4.6.5

ஊத

ஊதினால்PMT 6.9

குழல் ஊத

புல்லாங்குழல் இசைக்கPAT 3.6.7

சென்று ஊத

சென்று ஊதMUT 23

நின்று ஊத

ஊதவும்NAT 6.6

ஊதாதே

ஒலிசெய்வதை தவிர்த்துPT 8.4.8

ஊதாய்

நீ ஊதுவாய்PT 8.4.1, PT 8.4.2, PT 8.4.3, PT 8.4.4, PT 8.4.5, PT 8.4.6, PT 8.4.7, PT 8.4.8, PT 8.4.9

ஊதாய் கோல் தும்பீ!

ஊதவேண்டும்PT 8.4.10

நல் வேய் ஊதி

நல்ல வேய்ங்குழலை ஊதிPAT 2.1.1

குழல் ஊதி

இசை எழுப்பிPAT 2.1.3

குழல் ஊதி

புல்லாங்குழல் ஊதிPAT 3.4.7

குழல் ஊதி ஊதி

புல்லாங்குழலில் எப்போதும் இசையெழுப்பிPAT 3.4.4

ஊதி ஊதி

வித விதமாக இசைத்துக்கொண்டுPAT 3.4.9

வளை ஊதி

சங்கை ஊதுமவனாயும்PT 3.7.4

ஊதி

ஊதிPT 6.6.7

ஊதி

ஊதிக்கொண்டுPT 10.7.6
Filters