PT 8.4.6

Hum over the Tulasī of the Lord Hued Like the Kāyā Flower

காயாமலர் வண்ணனின் துழாயை ஊது

1683 மார்வில்திருவன் வலனேந்துசக்கரத்தன் *

பாரைப்பிளந்த பரமன்பரஞ்சோதி *

காரில்திகழ் காயாவண்ணன்கதிர்முடிமேல் *

தாரில்நறுந்துழாய் தாழ்ந்தூதாய்கோல்தும்பீ!

Text size