O Bee! There is no use in humming over other flowers.
வண்டே! நீ மலர்களை ஊதினால் பயனில்லை
1680 விண்டமலரெல்லாம் ஊதிநீஎன்பெறுதி? *
அண்டமுதல்வன் அமரர்களெல்லாரும் *
கண்டுவணங்கும் கண்ணபுரத்தெம்பெருமான் *
வண்டுநறுந்துழாய் வந்தூதாய்கோல்தும்பீ!
Your browser does not support the audio element.
audio