TVM 9.9.8

Crueler than Kaṇṇaṉ is Kaṇṇaṉ's Deceit.

கண்ணனிற் கொடியது கண்ணன் கள்வம்

3768 புதுமணம்முகந்துகொண்டெறியுமாலோ!

பொங்கிளவாடைபுன்செக்கராலோ! *

அதுமணந்தகன்றநங்கண்ணன்கள்வம்

கண்ணனிற்கொடிது இனியதனிலும்பர் *

மதுமனமல்லிகைமந்தக்கோவை

வண்பசுஞ்சாந்தினில்பஞ்சமம்வைத்து *

அதுமணந்தின்னருளாய்ச்சியர்க்கே

ஊதுமத்தீங்குழற்கேஉய்யேன்நான்.

Text size