Synonyms

Jump to facet filters

Showing 120 of 167 results

அடியேன் அங்கு

நான்PMT 7.9

அஞ்சாது அடியேன்

சிறிதும் அஞ்சாமல்PAT 2.7.5

அடி நீறு அடியோம்

திருவடித் துகள்களைTVM 5.9.2

அடியே

பாதங்களைTP 3.29, PT 6.9.6

அடியே

திருவடிகளையேMLT 66, TS 4

அடியே

அவன் திருவடிகளைTVM 7.2.10

அடியே கூடும்

திருவடிகளை அடைந்துTVM 8.10.1

இணை அடியே

திருவடி இணைகள்RNA 50

இணை அடியே

இரு பாதங்களையும்PT 6.9.1

இணை அடியே

இணை அடியைPT 6.9.9

நின் அடியே

உன் திருவடிகளைPT 1.9.5

நின் அடியே

உன் திருவடியையேPT 8.2.8

நின் அடியே

உன் திருவடிகளையேMLT 88

அடியே நினையும்

அடிகளையே வணங்கும்PT 2.6.10

பொன் அடியே

பொன்னான அடியையே நான்PT 5.8.9

பொன் அடியே

உன் திருப்பாதங்களையேMLT 88

அடியே அடை

திருவடிகளை அடைவாய்PT 6.9.5

தளிர் அடியே

மென்மையான அடிகளைPT 6.9.7

உனது அடியே

உன் திருவடிகளேPT 7.9.9
Filters