TVM 7.2.10

O Araṅgā! My Daughter Has Surrendered at Your Holy Feet.

அரங்கா! என் மகள் நின் திருவடியில் சரணடைந்தாள்

3473 முடிவிவள்தனக்கொன்றறிகிலேனென்னும்

மூவுலகாளியே! என்னும் *

கடிகமழ்கொன்றைச்சடையனே! என்னும்

நான்முகக்கடவுளே! என்னும் *

வடிவுடைவானோர்தலைவனே! என்னும்

வண்திருவரங்கனே! என்னும் *

அடியடையாதாள்போல்இவளணுகி

யடைந்தனள் முகில்வண்ணனடியே.

Text size