TVM 5.9.2

When Will I Adorn My Head with the Dust of the Lord's Feet?

பிரானின் அடிப்பொடியை நான் சூடுவது என்று?

3322 என்றுகொல்? தோழிமீர்காள்! எம்மைநீர்நலிந்தென் செய்தீரோ? *

பொன்திகழ்புன்னைமகிழ் புதுமாதவிமீதணவி *

தென்றல்மணங்கமழும் திருவல்லவாழ்நகருள்

நின்றபிரான் * அடிநீறு அடியோங்கொண்டுசூடுவதே.

Text size