RNA 50

The Glory of Rāmāṉuja's Holy Feet is True Glory

இராமானுசனின் திருவடிப் பெருமையே பெருமை

3942 உதிப்பனவுத்தமர்சிந்தையுள் * ஒன்னலர்நெஞ்சமஞ்சிக்

கொதித்திடமாறிநடப்பன * கொள்ளைவன்குற்றமெல்லாம்

பதித்தஎன்புன்கவிப்பாவினம்பூண்டன பாவுதொல்சீர்

எதித்தலைநாதன் * இராமானுசன்தனிணையடியே.

Text size