Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
பாதம் அடை
திருவடிகளை அடைவாயாக —
MLT 21
பாதம் அடைவதன்
திருவடிகளை அடைய —
TVM 8.2.11
பாதம் அத்தால்
தன் திருவடிகளாலே கீறி —
MLT 45
பாதம் அன்றி
திருவடிகளை அடைவது தவிர —
TCV 90
பாதம் அமர்
திருவடிகளிலே வராஹத்தின் —
PT 11.4.3
நின் பாதத்து அருகு
உன் திருவடிகளின் அருகில் —
PTA 7
பாதம் அல்லால்
திருவடிகளைத்தவிர —
RNA 85
பாதம் அல்லால்
திருவடிகளைத் தவிர —
TVM 6.3.7
அவன் பாத பங்கயம்
அவன் திருவடித் தாமரைகளை —
TVM 3.6.4
பாதம் அவை
அவர்களது திருவடிகளை —
IT 43
பாத பத்தி ஆன
உன் திருவடிகளில் கைங்கர்யம் —
TCV 100
இனி உன பாதம்
உன் திருவடிகளை அடியேன் —
TVM 2.3.5
பாத இலச்சினை
திருவடி முத்திரை —
PAT 5.2.8
உன பாதம்
உன் திருவடிகளை —
TVM 10.8.10
,
TVM 6.10.5
,
TVM 6.10.7
,
TVM 6.10.8
,
TVM 6.10.9
உன பாத மலர் சோதி
உன் பாத மலரின் ஒளி —
TVM 3.1.8
உன் கோலப் பாதம்
உன் அழகிய திருவடிகளை —
TVM 10.3.6
உன் பாதம்
உன் திருவடிகளை —
PAT 5.1.6
உன் பாத
உன் திருவடி —
PAT 5.3.4
உன் பாதமே
உன் பாதnங்களில் —
PT 1.6.8
உன் பாதமே
உன் திருவடிகளை —
IT 32
Next
Hierarchy +
Divya Desam +