TVM 3.1.8

O Lord! Your Radiance Never Dims.

மாலே! நின் ஒளி மழுங்காது

3020 மாசூணாச்சுடருடம்பாய் மலராதுகுவியாது *

மாசூணாஞானமாய் முழுதுமாய்முழுதியன்றாய்! *

மாசூணாவான்கோலத்து அமரர்கோன்வழிபட்டால் *

மாசூணாவுனபாதமலர்ச்சோதிமழுங்காதே.

Text size