Highlights from Nampil̤l̤ai's Vyākhyānam as Documented by Vadakkuth Thiruvīḍhip Pil̤l̤ai
ஸ்ரீ ஆறாயிரப்படி –6-4-6-
இகல்கொள் புள்ளைப் பிளந்ததும் இமிலேறுகள் செற்றதுவும்உயர்கொள் சோலைக் குருந்தொசித்ததும் உட்பட மற்றும்பலஅகல்கொள்வைய மளந்த மாயன் என்னப்பன்தன் மாயங்களேபகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன மனப்பரிப்பே.–6-4-6-
கம்ச ப்ரேரித பிரதி கூல விஹங்க விசேஷ துர்த்தம வ்ருஷ குந்த ரூப அஸூர நிரசன ப்ரப்ருதி பரம புருஷதிவ்ய சேஷ்டிதங்களை ஸர்வ காலமும் ஏத்தப் பெற்ற நான்