TVM 6.4.5

கண்ணனைப் புகழும் என் வலிமைதான் என்னே!

3380 வேண்டிதேவரிரக்கவந்துபிறந்ததும் வீங்கிருள்வாய்
பூண்டு * அன்றன்னைபுலம்பப்போய் அங்கோர்ஆய்க்குலம் புக்கதும் *
காண்டலின்றிவளர்ந்து கஞ்சனைத்துஞ்சவஞ்சம் செய்ததும் *
ஈண்டுநானலற்றப்பெற்றேன் எனக்கென்னஇகலுளதே?
3380 veṇṭit tevar irakka vantu piṟantatum *
vīṅku irul̤vāy
pūṇṭu * aṉṟu aṉṉaip pulampa poy * aṅku or
āykkulam pukkatum **
kāṇṭal iṉṟi val̤arntu * kañcaṉait tuñca
vañcam cĕytatum *
īṇṭu nāṉ alaṟṟappĕṟṟeṉ * ĕṉakku
ĕṉṉa ikal ul̤ate? (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Full-throated, I recount right here the golden deeds of my Lord, who incarnated as Kṛṣṇa at the Devas' request. To set aside His mother's fears, He retreated under the cover of night into the shepherd clan. Hidden from enemies, He grew up, outwitted Kaṃsa, and slew him. Is there any want for me that needs to be allayed?

Explanatory Notes

(i) The Lord's incarnation is ostensibly at the request of the Devas but intrinsically to fulfil His own urge to mingle freely with the devout, over here, and feed them with His exquisite charm and exhilarating traits—the ‘Sādhu paritrāṇāṃ’ (Sustenance of the devout), in its true sense.

(ii) King Kaṃsa, simulating affection for Balarāma and Kṛṣṇa, his nephews, invited + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேண்டித் தேவர் தேவதைகள் பிரார்த்திக்க; இரக்க வந்து உள்ளமுவந்து வந்து; பிறந்ததும் பிறந்ததும்; அன்று அன்னை அன்று அன்னை தேவகி; வீங்கு இருள்வாய் செறிந்த இருட்டிலே; பூண்டு புலம்ப எடுத்து அணைத்துப் புலம்ப; போய் அங்கு ஓர் அங்கிருந்து போய் ஒப்பற்ற ஒரு; ஆய்க்குலம் புக்கதும் ஆய்க்குலத்தில் புகுந்ததும்; காண்டல் இன்றி கம்சனுடைய ஆட்கள் காணாதபடி; வளர்ந்து வளர்ந்து; கஞ்சனை துஞ்ச கம்சன் இறக்கும்படி; வஞ்சம் வஞ்சகம்; செய்ததும் செய்ததும் ஆகிய செயல்களை; ஈண்டு நான் இப்போது இங்கிருந்தே நான்; அலற்றப் பெற்றேன் அநுபவிக்கப் பெற்றென்; எனக்கு இனி எனக்கு; என்ன இகல் உளதே? என்ன குறையுண்டு?
vĕṇdi out of own desire; vandhu descended (from kshīrārṇavam (milk ocean)); piṛandhadhum the way he incarnated;; anṛu on that same day; annai mother dhĕvaki who gave birth to him; pūṇdu (out of fear towards kamsa) lifted him up and embraced him; pulamba cried out; vīngu abundance; irul̤vāy in darkness; pŏy went; angu in a place which was under the reign of kamsa; ŏr distinguished (to hide him and raise him, without fear towards kamsa); āyk kulam in cowherd clan; pukkadhum the way he entered;; kāṇdal the sight of such kamsa; inṛi not to have; val̤arndhu grow up; kanjan kamsa; thunja to finish; vanjam mischief; seydhadhum did; īṇdu from here; nān ī; alaṝa to speak out; peṝĕn got;; enakku for me; enna what; igal hurdle; ul̤adhu is there?; igal in the battle; kol̤ came with focus

Detailed WBW explanation

Highlights from Nampiḷḷai's Vyākhyānam as documented by Vadakkuth Thiruvīdhip Piḷḷai

  • vēṇdith thēvar irakka vandhu piṛandhadhum - It should be read as "dhēvar irakka vēṇḍi vandhu piṛandhadhum" (As the devas prayed, He incarnated willingly). Devas, with great anguish, prayed to Emperumān, lamenting, "Without understanding our own strengths and weaknesses, we granted
+ Read more