At Thiruchcherai, the presiding deity is Saaranatha Perumal. This is one of the Pancha Sara Kshetrams. The āzhvār sings here, declaring that those who worship and praise Saaranatha Perumal are indeed the most blessed.
திருச்சேறையில் கோயில் கொண்டெழுந்தருளியிருப்பவர் சாரநாதப் பெருமாள். இது பஞ்சசார ÷க்ஷத்திரம். சாரநாதப் பெருமாளைத் தொழுது ஏத்துவார்களே மிகச் சிறந்தவர்கள் என்று இங்கே பாடுகிறார் ஆழ்வார்.
1578 ## கண் சோர வெம் குருதி வந்து இழிய * வெம் தழல்போல் கூந்தலாளை * மண் சேர முலை உண்ட மா மதலாய் * வானவர் தம் கோவே என்று ** விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு * மணி மாடம் மல்கு * செல்வத் தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் * காண்மின் என் தலைமேலாரே 1
1578. Your devotees praise you saying,
“O king of the gods!
When you were a baby you drank poisonous milk
from the breasts of Putanā with fire-like red hair,
and her blood flowed out swiftly,
her eyes became tired and she fell to the ground.
You are a strong child,
and you are the king of the gods in the sky. ”
You are the god of rich Thiruthancherai
surrounded with diamond-studded palaces
that touch the crescent moon in the sky.
See, folding my hands on my head, I worship
those devotees who worship the feet of you, our god.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
1579 அம் புருவ வரி நெடுங் கண் * அலர் மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல் * கொம்பு உருவ விளங்கனிமேல் * இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம் ** வம்பு அலரும் தண் சோலை * வண் சேறை வான் உந்து கோயில் மேய * எம் பெருமான் தாள் தொழுவார் * எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே 2
1579. On his chest he keeps Lakshmi with long and sharp eyes like arrows.
He is the dancer who threw the Asuran when he came as a calf
at the Asuran who had taken the form of a vilām fruit
and killed them both.
If the devotees worship the feet of my divine god,
in the temple of Thiruthancherai
surrounded with cool groves where bees swarm,
they will stay in my heart always.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
1580 மீது ஓடி வாள் எயிறு மின் இலக * முன் விலகும் உருவினாளை * காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த * கைத்தலத்தா என்று நின்று ** தாதோடு வண்டு அலம்பும் * தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி * போதோடு புனல் தூவும் புண்ணியரே * விண்ணவரில் பொலிகின்றாரே 3
1580. In Thiruthancherai where bees stir the pollen
of the flowers and sing,
devotees worship the god saying,
“When Surpanakha with sharp bright teeth
came like a lightning bolt before you,
you cut off her nose and ears with your divine hands. ”
I worship the feet of those virtuous devotees
who sprinkle water and flowers on the god’s feet
and shine brighter than the gods in the sky.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
1581 தேர் ஆளும் வாள் அரக்கன் * தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ * போர் ஆளும் சிலை அதனால் * பொரு கணைகள் போக்குவித்தாய் என்று ** நாளும் தார் ஆளும் வரை மார்பன் * தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும் * பேராளன் பேர் ஓதும் பெரியோரை * ஒருகாலும் பிரிகிலேனே 4
1581. The god in Thiruthancherai, ruler of the gods in the sky,
has a mountain-like chest adorned with garlands.
I will never leave the devotees who praise his names
saying, “You shot arrows from your strong bow in the cruel war
and killed the king of Lankā in the south
who drove many chariots and carried a shining sword. ”
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
1582 வந்திக்கும் மற்றவர்க்கும் * மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் * முந்திச் சென்று அரி உரு ஆய் * இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால் ** சந்தப் பூ மலர்ச் சோலைத் * தண் சேறை எம் பெருமான் தாளை * நாளும் சிந்திப்பார்க்கு என் உள்ளம் * தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே 5
1582. I will not worship the Jains with their dirty bodies
or the Buddhists with their incessant arguing,
I will only worship those who praise the god
who took the form of a man-lion, fought with Hiranyan and killed him.
My heart will be sweet always as if honey poured from it,
when it thinks of the devotees of the lord,
who worship the feet of our god of Thiruthancherai,
surrounded with fragrant blooming groves.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
1583 பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த * பண்பாளா என்று நின்று * தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால் * துணை இலேன் சொல்லுகின்றேன் ** வண்டு ஏந்தும் மலர்ப் புறவில் * வண் சேறை எம் பெருமான் அடியார் தம்மை * கண்டேனுக்கு இது காணீர் * என் நெஞ்சும் கண் இணையும் களிக்கும் ஆறே 6
1583. I praise him saying, “You are an excellent god.
In ancient times as a boar you dug up the earth,
brought the earth goddess up and saved her. ”
I am his servant and have no help but him
who stays in Thiruthancherai
surrounded with blooming groves swarming with bees.
When I see his devotees, my heart and my eyes feel joy.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
1584 பைவிரியும்வரியரவில்படுகடலுள் துயிலமர்ந்தபண்பா! என்றும் * மைவிரியும்மணிவரைபோல்மாயவனே! என்றென்றும், வண்டார் நீலம் * செய்விரியும்தண்சேறையெம்பெருமான் திருவடியைச்சிந்தித்தேற்கு * என் ஐயறிவும்கொண்டானுக்குஆளானார்க்குஆளாம் என் அன்புதானே.
1584 பை விரியும் வரி அரவில் * படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா என்றும் * மை விரியும் மணி வரைபோல் * மாயவனே என்று என்றும் வண்டு ஆர் நீலம் ** செய் விரியும் தண் சேறை எம் பெருமான் * திரு வடியைச் சிந்தித்தேற்கு * என் ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம் * என் அன்பு தானே 7
1584. I worship and praise him saying,
“You, the Māyavan are virtuous
and rest on the deep ocean on Adisesha the snake like a bright hill. . ”
He saved me from the pleasures of my senses.
I am his slave and I love the devotees who worship the divine feet
of the dear lord of Thiruthancherai surrounded by fields
where bees swarm around beautiful neelam flowers.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
1585. The gods in the sky and the people of the earth
come and praise him whose feet are soft as tender shoots.
He stays in Thiruthancherai
surrounded by flourishing groves where bees swarm and sing.
If devotees see him with their eyes, melting in their hearts
and worshiping him folding their hands,
cruel Yama will not hurt them
and the results of bad karmā will not come to them.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
1586 கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால் * போது ஒருகால் கவலை என்னும் * வெள்ளத்தேற்கு என்கொலோ? * விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால் தள்ள ** தேன் மணம் நாறும் * தண் சேறை எம் பெருமான் தாளை * நாளும் உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர் * என் உள்ளம் உருகும் ஆறே 9
1586. My heart melts for the devotees
who keep his feet in their hearts
and worship the lord of Thiruthancherai
where, as the farmers weed in the paddy fields,
they crush karuneelam flowers with their feet
and the fragrance of the flowers spreads as their honey flows.
Word by Word (WBW) meaning
(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
1587 ## பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து * வயல் நின்ற பெடையோடு * அன்னம் தேமாவின் இன் நிழலில் கண் துயிலும் * தண் சேறை அம்மான் தன்னை ** வா மான் தேர்ப் பரகாலன் * கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர் * தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின் * நும் துணைக் கையால் தொழுது நின்றே 10
1587. The poet Kaliyan, Yama to his enemies,
who drives swift chariots yoked with horses,
composed ten musical pāsurams on the god
resting on Adisesha on the water in cool Thiruthancherai
where swans beneath the shadows of a mango trees
are with their mates that walk like women
wearing flowers in their dark hair.
O devotees! Fold your hands together
and worship his pure golden feet.