Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
தேர் அணங்கு
தேர்போன்று அழகிய —
PT 1.4.6
அணி நெடுந் தேர்
அழகிய பெரிய தேரும் —
TVM 5.4.9
தேர் அணிந்த
தேர்களால் அலங்கரிக்கப்பட்ட —
PAT 3.10.4
அன்று தேர் உய்த்த
அன்று தேர் ஓட்டிய —
PAT 1.6.6
அமரில் உய்த்த தேர்
போரில் தேர் —
PT 5.5.7
தேர் அழுந்தூர்
தேர் அழுந்தூரில் —
PTM 17.65
தேர் மன்னர்க்கு ஆய்
அர்ஜுனனுக்கு துணையாய் —
PT 11.5.8
,
PT 11.5.8
தேர் ஆரும்
தேர் ஓடும் —
PT 3.6.6
தேர் ஆர்
தேரிலே பொருந்தி இருப்பவனும் —
STM 3
தேர் ஆளன்
தேர் வீரனுமான —
PT 6.6.9
தேர் ஆளும்
தேர் வீரனும் —
TNT 2.20
தேர் ஆழியால்
சக்கரத்தால் —
MLT 8
இரவித் தேர்
சூரியனின் தேரை —
MUT 73
இரை தேர்ந்து
இரை தேடும் —
TVM 9.7.8
,
TVM 9.7.10
இரை தேர் வண்
இரை தேடுகின்ற அழகிய —
TVM 1.4.5
உடைய தேர்
சக்கரத்தேரையுடைய —
PT 5.7.8
உலகில் தேர் மன்னராய்
உலகில் தேர் மன்னர்களாய் —
PT 2.9.10
உலக்கத் தேர்கொடு
தேரை நடத்தி —
TVM 6.4.9
தேர் ஊர்ந்தானை
தேரை நடத்தினவனை —
PT 6.8.8
தேர் ஊர்ந்தான் காண்
தேர் ஓட்டினானே! —
PT 11.5.8
Next
Hierarchy +
Divya Desam +