Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
அடி உருவின்
கால்களின் அழகையும் —
PT 1.6.2
அணி ஆர் உருவின்
அழகிய சரீரத்திலே —
PT 2.4.3
அணி உருவில்
அழகிய உருவத்தையுடைய —
PT 8.9.2
அணி உருவன்
பெருமானின் —
IT 31
உருவம் அது கொண்டு
நரசிம்மமாகத் தோன்றி —
PT 3.10.4
அன்ன திரு உருவம்
அப்படிப்பட் உருவமான பிராட்டி —
PTM 11.44
அன்ன உருவில்
விலக்ஷணமாக இருக்கும் —
PTM 17.67
ஆதி அம் சோதி உருவை
தன் ஒளியுள்ள உருவை —
TVM 3.5.5
அரி உருவாய்
நரசிம்ம ரூபியாய் —
PT 3.9.2
அரி உருவாய்
நரசிம்மமாய் —
PT 7.4.5
அரி உருவாய்
நரசிம்ம ரூபமாய் —
STM 20
அரி உருவாய்
நரசிம்ம மூர்த்தியாய் —
TVM 4.8.7
அரி உருவம் ஆகி
நரசிம்மமாகி —
PT 5.9.5
அரி உருவம் ஆகி
நரசிம்மமூர்த்தியாக அவதரித்து —
PTM 13.53
ஓர் அரி உருவாய்
ஓர் சமயம் நரஸிம்மனாய் —
PT 6.6.5
அரி உருவும் ஆள் உருவும் ஆகி
நரசிம்மமாகி —
MLT 31
அரி உருவன்
நரசிம்மனாய்த் தோன்றிய —
IT 47
அரி உருவம்
நரசிம்மனாய் —
MUT 31
அரி உருவ மாய்
நரசிம்மனாய் வந்து —
MUT 65
அரி உருவன் தானே
தானே நரஸிம்மமானவனும் —
NMT 22
Next
Hierarchy +
Divya Desam +