If One Surrenders to Kaṇṇaṉ, Vaikuṇṭham Can Be Attained.
கண்ணனைச் சரணடைந்தால் வைகுந்தம் கிடைக்கும்
3776 சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம் *
மரணமானால்வைகுந்தம்கொடுக்கும்பிரான் *
அரணமைந்தமதிள்சூழ் திருக்கண்ணபுரத் *
தரணியாளன் * தனதன்பர்க்கன்பாகுமே. (2)
Your browser does not support the audio element.
audio