According to Your Liking, Speak of His Qualities
உன் விருப்பம் போல் அவன் குணங்களைக் கூறு
2033 காற்றினைப்புனலைத்தீயைக் கடிமதிளிலங்கைசெற்ற
ஏற்றினை * இமயம்மேய எழில்மணித்திரளை * இன்ப
ஆற்றினை அமுதந்தன்னை அவுணனாருயிரையுண்ட
கூற்றினை * குணங்கொண்டுஉள்ளம் கூறுநீகூறுமாறே.
Your browser does not support the audio element.
audio