TVM 9.10.4

Worship Kaṇṇaṉ and Take Refuge.

கண்ணனை இறைஞ்சிச் சரண் புகுக

3775 மானைநோக்கி மடப்பின்னைதன்கேள்வனை *

தேனைவாடாமலரிட்டு நீரிறைஞ்சுமின் *

வானையுந்தும்மதிள்சூழ் திருக்கண்ணபுரம் *

தான்நயந்தபெருமான்சரணாகுமே.

Text size