Synonyms

Jump to facet filters

Showing 120 of 44 results

அம் பாவை

அழகிய பதுமை போன்றவளும்PT 2.7.1

அரக்கர் குலப் பாவை

அரக்கர் குலப் பாவையும்PTM 17.75

ஆயர் பாவை

ஆயர்குலப் பெண்PT 2.3.5

இரங்கும் பாவை

மரப்பாச்சி பொம்மைகளையும்TNT 2.11

என் பாவை

என் பெண்ணானவள்TVM 6.7.3

கடி மா மலர்ப் பாவை

மஹாலக்ஷ்மிக்குPT 3.7.9

கமலப் பாவை

திருமகளுடையவும்PT 4.4.5

பாவை தன் காரணத்தால்

நப்பின்னை நிமித்தமாகPT 2.2.4

பொன் பாவை கேள்வா!

திருமகள் நாதனே!NMT 59

பாவை தன்

பெண்மைக்குரியPTM 8.33

தம் பாவையரை

தங்கள் பெண்களைPAT 3.5.3

நம் பாவைக்கு

நம் நோன்பிற்குTP 1.2

நம் பாவைக்கு

நம் நோன்புக்கென்றுTP 1.3

நல் பாவைமார்கள்

நல்ல பெண்கள்PT 7.5.8

பாவை நல்லார்கள்

அழகிய நல்ல பெண்கள்PT 4.10.3

பாவை பறிப்பது

பாவைகளைப் பறிப்பதுTVM 6.2.7

பாவைப் பாட

இப்பாசுரங்களைப் பாடPT 5.2.10

பாவை

தோன்றிய பாவைPAT 5.2.10

பாவை

நோன்பு நோற்கும்TP 1.13
Filters