O Great Lord! Do Not Snatch Our Dolls.
நெடியாய்! எங்கள் பொம்மைகளைப் பறிக்காதே
3360 கன்மமன்றெங்கள்கையிற்பாவைபறிப்பது கடல் ஞாலமுண்டிட்ட *
நின்மலா! நெடியாய்! உனக்கேலும்பிழைபிழையே *
வன்மமேசொல்லியெம்மைநீவிளையாடுதி அதுகேட்கில் என்னைமார் *
தன்மபாவமென்னார் ஒருநான்றுதடிபிணக்கே.