For Those Who Attain Rāmāṉuja, All Benefits Will Accrue
இராமானுசனை அடைபவர்க்கு எல்லாப் பயன்களும் சேரும்
3924 பொருந்தியதேசும் பொறையும்திறலும்புகழும் * நல்ல
திருந்தியஞானமும் செல்வமும்சேரும் * செறுகலியால்
வருந்தியஞாலத்தைவண்மையினால் வந்தெடுத்தளித்த
அருந்தவன் * எங்களிராமானுசனையடைபவர்க்கே.