Āzhvār
Divya Prabandam
Divya Desam
Search
Menu
Āzhvār
Divya Prabandam
Divya Desam
Ācharyan
Grantham
Search
Sign in
Site Search
Synonyms
Synonyms
Search
Jump to facet filters
வெள்ளத்து அணை
பாற்கடலில் —
TVM 5.1.3
இன் சாற்று வெள்ளம்
இனிய ரஸத்தின் வெள்ளம் —
TVM 10.3.4
இன்ப வெள்ளத்தின் மேல்
இன்பவெள்ளத்துக்கு மேலே —
PAT 1.7.6
இன்ப வெள்ளத்தை
ஆநந்தமுடையவனாய் —
PT 4.3.2
இன்ப வெள்ளத்து
இன்ப வெள்ளத்தில் —
PT 6.3.4
இன்ப வெள்ளம்
ஆனந்த சமுத்திரத்தை —
TVM 4.7.2
இன்ப வெள்ளத்தே
பேரின்ப வெள்ளத்தில் —
TVM 7.2.11
வெள் இறா
‘வெள் இறா’ என்னும் மீனை —
PT 9.6.1
வெள்ளை உருவில்
சுத்த வெண்மையான —
TVM 2.7.7
ஊழி வெள்ளம்
பொங்கி வரும் வெள்ளத்தை —
PT 4.4.9
என் வெள்ளை
பரிசுத்தமான வடிவுடைய —
TVM 5.8.2
வெள் எயிற்று
வெளுத்த பற்களையுடைய —
TCV 88
வெள்ளி ஏய்ந்த
சுக்கிரனைத் தொடும் அளவு —
TVM 9.10.2
வெள்ளி மலை ஒத்த
வெள்ளி மலையை போல் —
PT 10.7.3
ஒளியுடை வெள்ளறை
ஓளிமிக்க வெள்ளறையில் —
PAT 2.8.7
வெள்ளத்து ஓர்
வெள்ளத்திலே ஒரு —
MUT 93
வெள்ளத் தடம் கடலுள்
பாற்கடல் வெள்ளத்திலே —
TVM 7.8.4
வெள்ளக் கதிர் ஞான
ஸங்கல்ப ஞானத்தையே —
TVM 6.2.8
வெள்வளை கழன்று
சங்கு வளைகள் கழலும் அளவுக்கு —
PAT 3.4.9
காதல் வெள்ளம்
காதல் ரஸத்தையும் —
PT 3.8.8
Next
Hierarchy +
Divya Desam +